வாழ்க்கையில் ஒரு பெரிய வட்டமடித்து, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்துவிட்டார் நயன்தாரா!

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2012, 10:35 [IST]
நயனின் முன்னாள் காதலன் சிம்பு, தனது புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவருடன் பேச்சு நடத்தி வருகிறார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே நயன்தாராவை தனது ஒஸ்தி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார் சிம்பு. அப்போது நடிக்க மறுத்துவிட்டார் நயன். ஆனால் இப்போது, பிரபு தேவாவை விட்டு முற்றாக விலகிவிட்ட நிலையில், அனைத்து வித வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டார்.

இப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயன், அடுத்து சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஒரு முக்கிய இயக்குநர்.

நயன்-சிம்பு மீண்டும் ஜோடி என்ற செய்தியால் கிளம்பவிருக்கும் பரபரப்பு நல்ல வசூலைக் கொட்டும் என நம்புகிறார்களாம்!
English summary
The Kollywood buzz is that Simbu is trying to patch up with his former lover actress Nayanthara. According to sources, both Simbu - Nayan may soon appear in a movie as lead pair.
User Comments
First Namenatarajan Balakrishnan 22 Mar 2012 10:11 am
சிம்பு சீல் உடைத்தான் ! பிரபு நொங்கு சாபிடான் ! பருப்பை பதம் பார்த்தவன் யார் ?
jaya krishnan 06 Mar 2012 07:51 pm
நயனுக்கு மீண்டும் பழைய கம்பு வேண்டும் போல் தெரிகிறது.
Meera 16 Feb 2012 06:56 pm
கோட் ப்ளேசஸ் யு சிம்பு அண்ட் நயந்தார
Vincent Mohammed 16 Feb 2012 12:14 am
எனக்கு வேற ஒரு நல்ல தமிழ் நியூஸ் வெப்சைட் கிடைசிடிச்சி, இனிமேல் நான் இந்த தட்ஸ்தமிழ் பார்க்கமாட்டேன் இங்கு கமென்ட் போடமாட்டேன் இது எடிட்டர் மாமியா ஜக்கம்மா மேல சத்தியம்
yaaro 15 Feb 2012 01:15 pm
ஜாடிக்கு யெய்த மூடி
horlicks thirudan 15 Feb 2012 12:37 pm
ஹீரோ'க்கள் எல்லாம் கீழ்த்தர புத்தி படைத்தவர்களோ? பிரபுதேவா போன்ற அயோக்கியன் (முட்டாள்?) இருக்க முடியாது. ரசிகர்கள் இவனைபோன்றவர்களை புறக்கணிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் 'உங்களில் யார் பிரபுதேவா?' என்ற நிகழ்ச்சி வேறு?
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST