twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமா 2013: 34 படங்களில் 106 பாடல்கள் எழுதிக் குவித்த கவிஞர் நா முத்துகுமார்!

    By Shankar
    |

    இந்த ஆண்டும் அதிக திரைப்பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையைப் பெறுகிறார் கவிஞர் - பாடலாசிரியர் நா முத்துகுமார்.

    தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அவர் தமிழ் சினிமாவின் அதிக பாடல்கள் எழுதிய பாடல் ஆசிரியராகத் திகழ்கிறார். தினசரி புதிய தமிழ் பாடல் ஆசிரியர்கள் உருவெடுத்து வரும் இந்த நாட்களில் இது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

    na muthukumar

    இதுகுறித்து கவிஞர் நா முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

    உங்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பாலும் ஆதரவாலும் கடந்த ஒன்பது ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பத்தாவது ஆண்டாக '2013'ம் ஆண்டிலும் அதிக படங்கள் அதிக பாடல்கள் எழுதிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

    106 பாடல்கள்

    2013 ம் ஆண்டு நான் '34' படங்களில் '106' பாடல்கள் எழுதியுள்ளேன். இவற்றில் '10' படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதியுள்ளேன். இந்த தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள்தயாரிப்பாளர்கள் மற்றும் என் பாடல்களை பாடிய பாடகர்கள் பாடகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    சென்ற ஆண்டு நா முத்துக்குமார் பாடல் எழுதிய படங்கள்

    1. தலைவா (அனைத்து பாடல்கள்)
    2. தங்க மீன்கள் (அனைத்து பாடல்கள்)
    3. ராஜா ராணி
    4. வணக்கம் சென்னை
    5. கேடி ரங்கா கில்லாடி பில்லா
    6. உதயம் என்.எச் 4
    7. ஆதலால் காதல் செய்வீர்
    8. சமர் (அனைத்து பாடல்கள்)
    9. பட்டத்து யானை
    10. ஐந்து ஐந்து ஐந்து (அனைத்து பாடல்கள்)
    11. இவன் வேற மாதிரி
    12. ஆல் இன் ஆல் அழகுராஜா (அனைத்து பாடல்கள்)
    13. சேட்டை
    14. ஒன்பதுல குரு.
    15. குட்டிப்புலி
    16. தில்லு முல்லு - 2
    17. வத்திக்குச்சி
    18. சொன்னாப் புரியாது
    19. புத்தகம்
    20. யாருடா மகேஷ் (அனைத்து பாடல்கள்)
    21. மூன்று பேர் மூன்று காதல் (அனைத்து பாடல்கள்)
    22. மத்தாப்ப10
    23. சுண்டாட்டம்
    24. சும்மா நச்சுன்னு இருக்கு
    25. நிர்ணயம் (அனைத்து பாடல்கள்)
    26. துள்ளி விளையாடு
    27. நேரம்
    28. அழகன் அழகி
    29. கல்லாப் பெட்டி
    30. நாகராஜ சோழன் எம்ஏ, எம்எல்ஏ (அனைத்து பாடல்கள்)
    31. சோக்காலி
    32. மாசாணி
    33. வெள்ளச்சி (அனைத்து பாடல்கள்)
    34. சென்னையில் ஒரு நாள்

    ஹிட் பாடல்களில் சில...

    1. வாங்கண்ணா வணக்கங்கன்னா (தலைவா)
    2. யார் இந்த சாலை ஓரம் (தலைவா)
    3. தலைவா தலைவா (தலைவா)
    4. தழிழ்ப்பசங்க (தலைவா)
    5. ஆனந்த யாழை மீட்டுகிறாய் (தங்க மீன்கள்)
    6. ஃபர்ஸ்ட்டு லாஸ்ட்டு (தங்க மீன்கள்)
    7. நதி வெள்ளம் மேலே (தங்க மீன்கள்)
    8. ஹே பேபி (ராஜா ராணி)
    9. சில்லென ஒரு மழைத்துளி (ராஜா ராணி)
    10. ஏ பெண்ணே பெண்ணே (வணக்கம் சென்னை)
    11. காற்றில் ஏதோ (வணக்கம் சென்னை)
    12. ஒரு பொறம்போக்கு (கேடி கில்லா கில்லாடி ரங்கா)
    13. யாரோ இவன் யாரோ இவன் (உதயம் என்.எச்.4)
    14. அழகோ அழகு (சமர்)
    15. விழகளிலே (ஐந்து ஐந்து ஐந்து)
    16. முதல் மழைக்காலம் (ஐந்து ஐந்து ஐந்து)
    17. என்ன ஒரு என்ன ஒரு அழகியடா (பட்டத்து யானை)
    18. என்ன மறந்தேன் (இவன் வேற மாதிரி)
    19. யாருக்கும் சொல்லாம (ஆல் இன் ஆல் அழகுராஜா)
    20. உன்னை பார்த்த நேரம் (ஆல் இன் ஆல் அழகுராஜா)
    21. சித்ரா தேவிப்பிரியா (ஆல் இன் ஆல் அழகுராஜா)
    22. வா மச்சி வா மச்சி (ஒன்பதுல குரு)
    23. குறு குறு கண்ணாலே (வத்திக்குச்சி)
    24. ஆஹா காதல் (மூன்று பேர் மூன்று காதல்)
    25. ஸ்டாப் த பாட்டு (மூன்று பேர் மூன்று காதல்)

    தற்போது எழுதிக் கொண்டிருக்கும் படங்கள் (இதுவரை 97...)

    1. தரமணி (அனைத்து பாடல்கள்)
    2. ஈட்டி
    3. நான் சிகப்பு மனிதன் (அனைத்து பாடல்கள்)
    4. பிரம்மன்
    5. சைவம் (அனைத்து பாடல்கள்)
    6. சிப்பாய்
    7. ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை
    8. அரிமா நம்பி
    9. தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்
    10. காவியத்தலைவன்
    11. ராமானுஜம்
    12. வாலு
    13. அஞ்சல
    14. மாலினி பாளையங்கோட்டை-22 (அனைத்து பாடல்கள்)
    15. தொட்டால் தொடரும்
    16. அதிதி
    17. அழகுக்குட்டி செல்லம் (அனைத்து பாடல்கள்)
    18. ஆள்
    19. டமால் டுமீல்
    20. ஓம் சாந்தி ஓம் (அனைத்து பாடல்கள்)
    21. பென்சில் (அனைத்து பாடல்கள்)
    22. அடித்தளம் (அனைத்து பாடல்கள்)
    23. அது வேற இது வேற (அனைத்து பாடல்கள்)
    24. சுவாசமே (அனைத்து பாடல்கள்)
    25. படம் பேசும்
    26. இருவர் உள்ளம் (அனைத்து பாடல்கள்)
    27. ஆவிகுமார் (அனைத்து பாடல்கள்)
    28. மேகா
    29. நாடிதுடிக்குதடி
    30. வேல்முருகன் போர்வெல்ஸ்
    31. துணை முதல்வர்
    32. நான்தான் பாலா
    33. பனிவிழும் நிலவு
    34. ஞானக்கிறுக்கன்
    35. புன்னகை பயணக்குழு
    36. 54321 (அனைத்து பாடல்கள்)
    37. என்னதான் பேசுவதோ (அனைத்து பாடல்கள்)
    38. ஜமாய்
    39. சோம்ப்பப்டி
    40. எங்க காட்டுல மழை
    41. புளியமரம் (அனைத்து பாடல்கள்)
    42. மனதில் மாயம் செய்தாய் (அனைத்து பாடல்கள்)
    43. கணிதன்
    44. வாலிப ராஜா
    45. கலக்குற மாப்ளே
    46. போர்க்களத்தில் ஒரு ப10
    47. வெண்ணிற இரவுகள் (அனைத்து பாடல்கள்)
    48. திறப்பு விழா
    49. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்
    50. மைதானம்
    51. ரெண்டாம் படம்
    52. நீங்காத எண்ணம் (அனைத்து பாடல்கள்)
    53. ஏன் என்னை மயக்கினாய்
    54. வதம்
    55. என் காதல் புதிது
    56. வீரவாஞ்சி
    57. ஓம்காரம் (அனைத்து பாடல்கள்)
    58. திருப்பங்கள் (அனைத்து பாடல்கள்)
    59. படித்துறை
    60. காட்டுமல்லி (அனைத்து பாடல்கள்)
    61. வெயிலோடு உறவாடி
    62. கதைகேளு கதைகேளு
    63. உயிர்மொழி (அனைத்து பாடல்கள்)
    64. அர்ஜீன்
    65. விரட்டு
    66. சாரல்
    67. பள்ளிக்கூடம் போகாமலே
    68. பரிமளா திரையரங்கம்
    69. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (அனைத்து பாடல்கள்)
    70. பாடும் வானம் பாடி
    71. கருவாச்சி
    72. நகர்ப்புறம்
    73. தாண்டவக்கோனே
    74. கருப்பர் நகரம்
    75. ராஜகோபுரம்
    76. அழகானவர் (அனைத்து பாடல்கள்)
    77. பரமர்
    78. நீ எல்லாம் நல்லா வருவடா
    79. விஞ்ஞானி
    80. 'சூப்பர் குட் பிலிம்ஸ்' ஜீவா நடிக்கும் படம் (அனைத்து பாடல்கள்)
    81. நாலு பேரும் ரொம் நல்லவங்க
    82. இயக்குனர் மனோபாலா தயாரிக்கும் படம் (அனைத்து பாடல்கள்)
    83. யாவரும் கேளீர் (அனைத்து பாடல்கள்)
    84. உனக்குள் பாதி
    85. சரவணப் பொய்கை
    86. ஆதியும் அந்தமும்
    87. கொடைக்கானலில் ஊட்டி
    88. மாப்பிள்ளை விநாயகர் (அனைத்து பாடல்கள்)
    89. கோவலனின் காதலி
    90. பணக்காரன்
    91. மன்னவா
    92. அழகிய பாண்டிபுரம்
    93. குறுநில மன்னன் (அனைத்து பாடல்கள்)
    94. சாரல்
    95. அவலாஞ்சி (அனைத்து பாடல்கள்)
    96. கபடம்
    97. கனா காணுங்கள் (அனைத்து பாடல்கள்)

    சந்தேகமே இல்லை கவிஞரே... அடுத்த ஆண்டும் நீங்கதான் நம்பர் ஒன் பாடலாசிரியர்!

    English summary
    Poet Na Muthukumar continuously in top place for a decade in writing lyrics for Tamil movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X