For Daily Alerts
Don't Miss!
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டிவி காமெடி நிகழ்ச்சி ஜட்ஜாகிறார் ‘கிரிக்கெட் புகழ்’ மந்த்ரா பேடி.. மற்றொரு ஜட்ஜ் ரவீணா!
Television
oi-Jayachitra
By Jayachitra
|
மும்பை: சினிமாைவை விட டிவி கிரிக்கெட் வர்னணை நிகழ்ச்சி ஒன்றிற்கு 'அமர்க்களமான' ஆடைகள் அணிந்து வந்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மந்த்ரா பேடி.
இவர் தற்போது மீண்டும் சின்னத்திரை பிரவேசம் செய்ய இருக்கிறார். இம்முறை சற்று வித்தியாசமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராக களமிறங்குகிறார் மந்த்ரா. அதுவும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜட்ஜாக.
இது தொடர்பாக மந்த்ரா கூறுகையில், ' எனக்கும் நகைச்சுவைக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் இந்நிகழ்ச்சியின் நடுவராக பங்கு பெறுவது எனக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
அதே போல், இந்த காமெடி நிகழ்ச்சியின் மற்றொரு ஜட்ஜாக பிரபல நடிகை ரவீணா டாண்டன் இடம் பெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Mandira Bedi will be one of the judges on a new stand-up comedy show. Says Mandira, "It's a satire on the daily lives of people highlighting topical issues. I feel a strong connect with comedy and it would be fun judging the show.
Story first published: Sunday, April 6, 2014, 13:22 [IST]
Other articles published on Apr 6, 2014