twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமலின் உத்தமவில்லனை கைப்பற்றிய ஜீ தமிழ் டிவி

    By Mayura Akilan
    |

    கமல்ஹாசனின் உத்தமவில்லன் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் சேனல் கைப்பற்றியுள்ளதாம்.

    Zee TV bags Uttama Villan satellite rights

    ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி ஆகியோர் நடிக்கும் படம் 'உத்தமவில்லன்'. இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிக்கிறார்.

    சரித்திர காலத்து கதையைப் பின்னணியாக கொண்டு திரைப்படமாக உருவாகி வருகிறது 'உத்தமவில்லன்'. கலக்கல் காமெடி படமாக விறுவிறு வேகத்தில் தயாராகி வரும் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் சேனல் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த படத்தை வாங்க பல சேனல்களிடையே ஏற்பட்ட போட்டியில் இருமடங்கு விலை கொடுத்து வாங்கி கமலையே மிரளவைத்துவிட்டதாம் ஜீ தமிழ் டிவி சேனல்.

    English summary
    Zee Tamil TV Channel bags Uttama Villan satellite rights.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X