Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

விடுதலைப் புலிகளுக்கு உதவியவர் கைது

Published: Tuesday, February 13, 2001, 5:30 [IST]

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் தலைமறைவாக இருந்த விடுதலைப்புலிகளுக்கு உதவியவரை போலீஸார் கைது செய்தனர்.

1996-ம் ஆண்டு மண்டபம் கடற்கரையில் போலீஸார் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று அப்பகுதி வழியேசென்று கொண்டிருந்தது.

போலீஸாரைக் கண்டதும் அக்கும்பல் அப்பகுதியிலிருந்து ஓட ஆரம்பித்தது. இவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். போலீஸாரைக்கண்டதும் தப்பியோடியதில் ராமேஸ்வரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த சேதுராமனும் ஒருவர்.

கடந்த 4 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த இவரை, மண்டபம் அருகே போலீஸார் கைது செய்தனர். இவரை விசாரித்த போது புலிகளுக்கு மோட்டார்வாகனங்கள் விநியோகம் செய்யும் ஏஜன்டாக இவர் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

Topics: arrest, agent, rameswaram
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs