For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலஞ்சர் சீரிஸ்: கங்குலி சதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் நடைபெறும் சாலஞ்சர் சீரிஸ் கிரிக்கெட் போட்டியின் 2ம் நாள் போட்டியில் இந்திய சீனியர் அணியின் கங்குலி சதமடித்துள்ளார்.

திங்கள்கிழமை நடந்த முதல் போட்டியில், இந்திய சீனியர் அணி, இந்திய ஏ அணியிடம் தோற்றது. இந்த நிலையில், பகல் இரவுப் போட்டியான இரண்டாவதுபோட்டியில், இந்திய பி அணிக்கு எதிரான சீனியர் அணியின் கேப்டன் செளரவ் கங்குலி 142 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது விக்கெட்டிற்கு கங்குலி, லஷ்மண் ஜோடி 13.1 ஓவரில் 103 ரன்களை குவித்ததையடுத்து ஆட்ட முடிவில் 50 ஓவர்களில் 392 ரன்களை அந்தஅணி குவித்துள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X