Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஸ்டாலின் டிஸ்சார்ஜ்: வீடு திரும்பினார்

Published: Thursday, October 7, 2004, 5:30 [IST]

சென்னை:

மூச்சுத் திணறல், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.

செவ்வாய்க்கிழமை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பலபரிசோதனைகள் நடத்தப்பட்டன.

ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏதும் இல்லை என்றும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர் நேற்று பிற்பகலில் வீடு திரும்பினார். தற்போது ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும்,சிறிது ஓய்வு தேவைப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். Mail this to a friend  Post your feedback  Print this page 

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors: 98 / 4, 14.1 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
New Zealand: 20 / 3, 6.5 Overs
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Match starts at 08:00 pm IST