சென்னை:
தமிழக சட்டசபை வரலாற்றிலேயே இந்த முறைதான் அதிக அளவில் பெண்கள்போட்டியிட்டனர். மொத்தம் 160 பெண் வேட்பாளர்கள் பல்வேறு கட்சிகளின் சார்பில்நிறுத்தப்பட்டனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 22 பெண்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குசெல்கின்றனர்.
இவர்களில் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் திமுக சார்பில் சங்கரிநாராயணன், பிரபாவதி, தமிழரசி, அங்கயற்கண்ணி, டாக்டர் பூங்கோதை, ராணி, கீதாஜீவன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.














