For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணவீக்கம் 12.34%: 2வது வாரமாக குறைந்தது

By Staff
Google Oneindia Tamil News

Currency Rupee
டெல்லி: நாட்டின் பண வீக்கம் இன்னும் கொஞ்சம் குறைந்து அரசுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.

ஆகஸ்ட் 23ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பண வீக்க விகிதம் 12.34 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்கள், காய்கறறிகள் உள்ளிட்டவற்றின் விலை சற்று குறைந்ததால் பண வீக்க விகிதம் சற்றே குறைந்துள்ளது.

இதுகுறித்து வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பண வீக்கம் இறங்குமுகமாக இருப்பது நல்ல செய்தி என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 16ம் தேதி பண வீக்கம் 12.40 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X