டெல்லி: பேரலுக்கு 148 டாலர்கள் என கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த கச்சா எணன்ணெய் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கி இப்போது 100 டாலருக்கு கீழே இறங்கிவிட்டது.
இன்று வெளியிடப்பட்ட புள்ளி விபரப்படி சர்வதேச சந்தையில் (நியூயார்க்) ஒரு பேரல் கச்சா எண்ணெயிந் விலை 98.46 டாலர்கள்.
சர்வதேச பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுதான் இந்த விலைக்குறைவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த ஆறு மாத காலத்தில் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழிறங்கியிருப்பது இதுவே முதல்முறை.