For Daily Alerts
Just In
அதிமுகவின் ஆரம்ப கால தொண்டருக்கு ஆரணி சீட்
அதிமுகவின் நீண்ட கால தொண்டர்களில் ஒருவர்தான் சுப்ரமணியன். செய்யாறு அருகே உள்ள முக்கூரைச் சேர்ந்தவர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். செய்யாறு ஒன்றிய குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்
50 வயதாகும் இவருக்கு விஜய சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், விமலா என்ற மகளும், செந்தில்நாதன் என்ற மகனும் உள்ளனர்.
Comments
parties admk அதிமுக வேட்பாளர்கள் தமிழ்நாடு கட்சிகள் tamilnadu election 2009 தேர்தல் 2009 arani ஆரணி biodata பயோடேட்டா
Story first published: Saturday, April 11, 2009, 16:56 [IST]