டெல்லி: உலகின் நம்பர்-1 சர்ச் என்ஜினான கூகுள் இன்று பார்கோடு காப்புரிமை பெற்ற தினத்தின் 57வது ஆண்டையொட்டி அதை வித்தியாசமாகக் கொண்டியது.
இதன்மூலம் பார்கோடு குறித்த விழிப்புணர்ச்சியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நார்மன் வுட்லாந்து, ஜோர்டின் ஜோகன்சன் மற்றும் பெர்னார்டு சில்வர் என்ற மூன்று விஞ்ஞானிகள் இணைந்து பார்கோடு முறையை 1949ல் கண்டுபிடித்து, அதற்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் தினமும் எதாவது ஒரு முக்கிய அம்சத்தை தனது முதல் பக்கத்தில் வெளியிட்டு அது குறித்த விசேஷ தகவல்களை அள்ளி வழங்கும் கூகுள் இன்று பார்கோட் படத்தை தனது முதல் பக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதன்மூலம் பார்கோடு குறித்த விழிப்புணர்ச்சியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நார்மன் வுட்லாந்து, ஜோர்டின் ஜோகன்சன் மற்றும் பெர்னார்டு சில்வர் என்ற மூன்று விஞ்ஞானிகள் இணைந்து பார்கோடு முறையை 1949ல் கண்டுபிடித்து, அதற்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தனர்.
Read: In English
இதையடுத்து அவர்களுக்கு பார்கோடுக்கான காப்புரிமை 1952ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி வழங்கப்பட்டது. இன்று 07.10.09 அன்று காப்புரிமை பெற்று சரியாக 57 ஆண்டுகள் முடிந்துள்ளது.இந்நிலையில் தினமும் எதாவது ஒரு முக்கிய அம்சத்தை தனது முதல் பக்கத்தில் வெளியிட்டு அது குறித்த விசேஷ தகவல்களை அள்ளி வழங்கும் கூகுள் இன்று பார்கோட் படத்தை தனது முதல் பக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது.