பணவீக்கம் 0.92 சதவீதமானது!

வியாழக்கிழமை, அக்டோபர் 15, 2009, 16:55 [IST]
டெல்லி: பணவீக்கம் படிப்படியைக உயர்ந்து ஒரு சதவீதத்தைத் தொடும் நிலைக்கு வந்துள்ளது.

கடந்த அக்டோபர் 3ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணவீக்கம் 0.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதறஅகு முந்தைய வாரத்தில் இது 0.7 சதவீதமாக இருந்தது.
  Read:  In English 
காய்கறிகள், பால், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களில் விலை குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் 13.34 சதவீதம் அதிகமாக இருந்தது பணவீக்க அளவு.

பணவீக்கம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத் தலைவர் ரெங்கராஜன், பணவீக்கத்தின் வளர்ச்சி நிலை ஆரோக்கியமாக உள்ளதாகவும், இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் இருக்கும் என்று தெரிவித்தார்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets