ராவல்பிண்டி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் ராணுவ தலைமையகத்துக்கு அருகே உள்ள ஹோட்டலில் இன்று குண்டு வெடித்ததில் 34 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read: In English
மால் ரோட்டில் உள்ள ஷாலிமார் ஹோட்டலில் காலை 10.40 மணி்க்கு இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இடத்திலிருந்து மிக அருகில் தான் ராணுவ தலைமையகம் உள்ளது.தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.








