டெல்லி: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, அமெரிக்காவின் மெய்ன் ஸ்ட்ரீட் அமெரிக்கா குழுமத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்தின் அனைத்து சாஃப்ட்வேர் பணிகளையும் விப்ரோ பார்த்துக் கொள்ளும். அப்ளிகேஷன், டெவலப்மென்ட், மெயின்டெனன்ஸ் மற்றும் தர உறுதி போன்றவை விப்ரோ கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு மற்றும் பணம் கைமாறல் பற்றியெல்லாம் எந்த விவரமும் வெளியடப்படவில்லை.
இதன்படி அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்தின் அனைத்து சாஃப்ட்வேர் பணிகளையும் விப்ரோ பார்த்துக் கொள்ளும். அப்ளிகேஷன், டெவலப்மென்ட், மெயின்டெனன்ஸ் மற்றும் தர உறுதி போன்றவை விப்ரோ கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read: In English
மெயின் ஸ்ட்ரீட் அமெரிக்கா குழுமத்துடனான இந்த புதிய ஓப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்நிறுவனத்தின் நிகழ்கால - எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்பத்தை வழங்கவிருக்கிறது விப்ரோ.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு மற்றும் பணம் கைமாறல் பற்றியெல்லாம் எந்த விவரமும் வெளியடப்படவில்லை.