செல்போனில் தமிழ் செய்திகள்..உடனுக்குடன்!

செவ்வாய்க்கிழமை, ஜூலை 27, 2010, 17:24 [IST]
Get Tamil News Alerts Sms Browse Your Phone
இந்தியாவிலேயே முதல் முறையாக எஸ்.எம்.எஸ். மூலம் தமிழ்ச் செய்திகளை வழங்குகிறது MyToday.com.

இந்தியாவில் இப்படி எஸ்.எம்.எஸ். மூலம் செய்திகளை வழங்குவதி்ல் முன்னோடி மைடுடே.காம் தான். இந்த இணையம் மூலம் செல்போனில் செய்திகளை வழங்கப் போவது உங்கள் தட்ஸ்தமிழ்.

இந்த சேவையில் ஒரு விசேஷம் உண்டு. செய்திகளை பிரேக்கிங் நியூஸாக தருவதோடு நின்று விடாமல் அதை பிரவுஸ் செய்து பார்க்கவும் வசதி உண்டு.

இந்த சேவைக்கான கட்டணம், மாதம் வெறும் 5 ரூபாய் மட்டுமே. அதாவது, வருடத்திற்கு ரூ. 60 மட்டுமே.

இந்த சேவையை 7 நாட்கள் இலவசமாக பெறலாம்

இந்தக் கட்டணத்தை உங்களது கிரடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பாங்கிங் கணக்கின் மூலம் செலுத்தலாம். அல்லது உங்களது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி போன் மூலமே செலுத்தலாம். ப்ரீ பெய்டு கேஷ் கார்டு மூலமாகவும் கட்டலாம். இல்லாவிட்டால் செக் கூட அனுப்பலாம்.

கட்டணம் குறித்த மேலும் விவரங்கள் அறிய.

பிறகென்ன, உங்களது மொழியில் செய்திகளை உடனுக்குடன் அறிய இப்போதே இந்த சேவைக்குள் நுழையுங்கள். வார நாட்களில் தினமும் நான்கு முறை உங்களது செல்போனைத் Subscribe to MyTodayதேடி செய்திகள் வரும்- உங்களது மொழியில்.

இந்த சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது start ONE-TANEWS என்ற எஸ்.எம்.எஸ். தகவலை 09212 012345 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டியது தான்.

இந்தியாவில் மட்டுமே இந்த சேவை கிடைக்கும்.

மேலும் அதிக விவரங்களுக்கும் இணையம் மூலம் இந்த சேவையைப் பெறவும் க்ளிக் செய்யவும்.

உங்கள் செல்போனி்ல் தமிழில் எழுத்துருக்களைப் பார்க்க முடியுமா என்பதை தெரிந்து கொள்ள க்ளிக் செய்யவும்.

Posted by:
User Comments
bala 11 Nov 2010 04:22 pm
can possible to view the news in GFive Mobile?
முரளி 12 Aug 2010 09:10 pm
i am facing encoding issue in Nokia E72
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST