For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து லதாவிடம் விசாரித்தார் ஜெயலலிதா

Google Oneindia Tamil News

Jayalalitha and Rajinikanth
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் உடல் நலம் குறித்து அவரது மனைவி லதாவிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதல்வர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இன்று காலை தொலைபேசியில் பேசிய முதல்வரிடம், ரஜினியின் உடல் நலம் மற்றும் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து லதா விளக்கமாக எடுத்துக் கூறினார்.

ரஜினி விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் பிராத்திப்பதாக லதா ரஜினிகாந்திடம் முதல்வர் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான மே 13-ம் தேதியே முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்ததுடன், ரஜினி பூரண நலம் பெறவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu CM Jayalalitha has inquired about the health of Super Star Rajinikanth. She telephoned to Latha Rajinikanth and inquired about the health of Rajini. TN Govt has said this through a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X