For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக ஆட்சிமன்றக் குழுவைத் திருத்தியமைத்தார் ஜெயலலிதா

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சிமன்றக் குழுவை முதல்வர் ஜெயலலிதா திருத்தியமைத்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைக்கப்படட்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆட்சிமன்றக் குழுத் தலைவராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், விசாலாட்சி நெடுஞ்செழியன், கருப்பசாமி, சையத்கான், ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
ADMK General Secretary Jayalalitha has revised the governing body of the party. Jayalalitha will be the president of the governing body. O.Pannerselvam, Madhusoodanan, Visalakshi Nedunchezhiyan, Karuppasamy, Syed Khan and Justin Selvaraj are the members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X