இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் இணைந்து லஷ்கர் இ தொய்பா நடத்திய தாக்குதல்?

புதன்கிழமை, ஜூலை 13, 2011, 20:52 [IST]
மும்பை: மும்பையில் இன்று 3 இடங்களில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என மும்பை போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இன்று மாலை 6.45 மணிக்கு ஆரம்பித்து 7 மணிக்குள் தாதர், ஜவேரி பஜார் மற்றும் ஒபரா ஹவுஸ் என மூன்று இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து மும்பை நகரை அதிர வைத்தன. இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

குண்டுவெடிப்பு நடந்த இடங்களை போலீஸார் முற்றுகையிட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் இந்த குண்டுவெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மூன்று இடங்களிலும் ஐஇடி வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தேர்வு செய்து குண்டுகளை வைத்துள்ளதால் பெருமளவில் உயிர்ச்சேதத்தை நிகழ்த்தும் திட்டமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர முதல்வருடன் பிரதமர் பேச்சு

குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானை தொடர்பு கொண்டு பேசினார். நிலவரம் குறித்து கேட்டறிந்த அவர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு கேட்டுக் கொண்டார்.
  Read:  In English 
வீடியோ

மும்பையில் அவரச உதவிக்கு...
Posted by:
English summary
Indian Mujahideen and LeT's hand is suspected in Mumbai serial blasts. Police have confirmed that IEDs were used in the blasts. Police have cordoned off the blast sites.
User Comments
Ezhumalai PMP 13 Jul 2011 11:17 pm
தம்பிகளா. ஹைதராபாத், மாலேகான் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், சிருபில்லைத்தனமானதும் அமேச்சூர்தனமானதும் கூட. அப்படி ஒரு தாக்குதல்கள் நடந்ததைக் கூடப் பெருமாலாநோருக்குத் தெரியாது. ஆனால், மும்பை, காஷ்மீர், நியூயார்க் போன்ற இடங்களில் நடத்தும் வெடிகுண்டு சாகசங்களுக்குத் தனித்திறமை தேவை. அதனைக் குழந்தைகளால் செய்ய முடியாது. அந்தளவுக்குத் "திறமை" படைத்தோர் யார் என்பதை சிறு குழந்தை கூட அறியும்.
maha Raja 13 Jul 2011 11:23 pm
Ezhumalai நீ மசுரு மாதிரி எழுததே , குன்டு வைத்தவன் யார் என்று தெரிய வில்லை . ஏன் உன் கூட்டமாக கூட இருக்கலம் , காந்திய சுட்டு கொன்ற கூட்டம் தானே உன் கூட்டம் .
Ezhumalai PMP 13 Jul 2011 11:56 pm
நண்பா. மேலே எழுதியுள்ள கருத்தினையே, உனது இந்த பதிலுக்கும் கூறுகிறேன்.
Rasam Paayaasam 14 Jul 2011 03:00 am
ஆமா மேலே எழுதிய கருத்தை ரெண்டாவது முறையாக மகாராஜாவுக்கு சமர்ப்பணம் செய்கிறார் இந்த ஏழுமலை.. அது என்னடா குண்டு வெடிப்பிலேயும் சிறுசு பெருசு? பத்திரிக்கைக் கூட்டமெல்லாம் உன் கூட்டத்திற்கு சிங்கி அடிக்கும்போது அது எப்படி பெருசாகும்? வச்சவனையே ரெண்டு வருஷம் கழிச்சித் தானே ஒரு மூலைல சொன்னார்கள் இந்தப் பத்திரிகை புத்திரர்கள்..
milton kumar 14 Jul 2011 06:41 am
நாட்டிலுள்ள 90 % பத்திரிகைகள் பார்பனர்களிடம் உள்ளது. அவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள்.
Ezhumalai PMP 14 Jul 2011 08:35 am
அதென்னவோ பாகிகளைப் பற்றியும், பயங்கரவாதத்தைப் பற்றியும் பேசினாலே சிலருக்குக் கோபம் வந்துவிடுகிறது. தாய்நாட்டுப் பாசம் விடாது போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் காந்தியின் கொலை பற்றி கவலை வேறு.
Rasam Paayaasam 14 Jul 2011 06:49 pm
கொன்றவன் உன்னை இவ்வளவு தூரம் பேச விட்டதே தவறு.. கொன்றதும் கொன்றுவிட்டு காந்தி இருந்தால் இன்று கண்ணீர் வடித்திருப்பார் என்று காணல் கண்ணீர் வேறு? காந்தியின் கொலையை கூட நியாயம் என்று இதே இணையத்தில் வாதாடிய புத்தன் தானே நீ?
Rasam Paayaasam 14 Jul 2011 06:51 pm
அவசியம் ஏற்ப்படும் போது அவர் புகழ் பாடுவதும் உங்கள் இயக்க தொண்டர்களுக்கு மத்தியில் அவர் கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கூட்டம் தானே நீங்கள்?
Rasam Paayaasam 14 Jul 2011 06:56 pm
அரசியல் ஆசனந்த்தில் அமர, மதங்களைக் கொண்டு மனிதனை துண்டாடும் கூட்டம் நீங்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட்டமா? வெட்கக்கேடு..
Rasam Paayaasam 14 Jul 2011 07:05 pm
அவசியமில்லாமல் பாகிஸ்தான் மூக்கை நுழைத்து அந்நாட்டை இரு துண்டாக்கினோம்.. அவர்களுக்குள் இருந்த புழுக்கம் நம்மை போது எதிரியாக்கியது.. அதே போல இலங்கை பிரச்சினையில்.. விதைத்தடை அறுவடை செய்யும் காலம்.. ஆனால், அவர்களின் வேசம் போட்டு நீ இங்கு செய்யும் அட்டூழியம் இருக்கிறதே.. நீங்கள் செய்யும் தீவிரவாதத்திற்கு பெயர் அரசியல்?
Harryy Arun 13 Jul 2011 10:56 pm
இது சோனியா காங்கிரசின் உஓலல்கலைத் திசை திருப்பி விட அதன் கூலிகளை வைத்து நடத்திய தாக்குதல்கள்.வீணே முஸ்லிம் இனத்தவர் மீது பழியைப் போட்டு ஒருபக்க சார்பாக சிந்தித்து உண்மையான கொலையாளிகளை தப்ப விட்டு விடாதீர்கள்.எது எப்படியோ நல்லது நடந்தால் நமக்கு சந்தோஷமே யார் செய்தால் என்ன!!!
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs