For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தலில் ஒத்த கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டி- வைகோ

Google Oneindia Tamil News

Vaiko
மயிலாடுதுறை: உள்ளாட்சித் தேர்தலில் ஒத்த கட்சிகள் மற்றும் மக்களுடன் கூட்டணி வைத்து மதிமுக போட்டியிடும் என்று கட்சிப் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மயிலாடுதுறை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலி்ல மதிமுக போட்டியிடும். ஒத்த கட்சிகளுடன் மற்றும் மக்களிடன் கூட்டணியுடன் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்.

பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறேன். இதேபோல அமைச்சரவைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோருகிறேன் என்றார் வைகோ

English summary
MDMK will form alliance and contest in Municipal polls, said party chief Vaiko. He said that, we will form an alliance with like minded parties and with people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X