தினமும் 4-5 பெண் பாடிகார்டுகளுடன் உறவு கொண்ட கடாபி- சித்திரவதையில் தவித்த பெண்கள்!

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 20, 2011, 16:14 [IST]
Sex Addicted Gaddafi Sent Female Bodyguards Hospital Aid0128
த்ரிபோலி: கொலல்ப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபி செக்ஸ் விஷயத்தில் மிகவும் பலவீனமானவர் என்றும், தினமும் 4 அல்லது 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு கொண்டதாக அவரது சமையல்காரர் பைசல் தெரிவித்துள்ளார். பல பெண்கள் வேலை முடிந்ததும், நேராக மருத்துவமனைக்குத்தான் போவார்களாம். அந்த அளவுக்கு கடுமையாக நடந்து கொள்வாராம் கடாபி.

42 ஆண்டுகளாக லிபியாவை ஆண்ட கடாபியைச் சுற்றி எப்பொழுதும் ஃபுல் மேக்கப்புடன் பெண் பாதுகாவலர்கள் இருந்தனர். அவருக்காக குண்டடி பட்டு இறந்த பாதுகாவலர்களும் உண்டு. இந்நிலையில் கடாபியின் பெண் பாதுகாவலர்கள் பற்றி அவரிடம் 7 ஆண்டுகளாக சமையல்காரராக இருந்த பைசல் கூறியதாவது,

கடாபி ஒரு செக்ஸ் பைத்தியம். அவரால் உறவு வைக்காமல் இருக்க முடியாது. தினமும் 4 முதல் 5 பெண் பாதுகாவலர்களுடன் உறவு வைத்தார். அது அவருக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

தினசரி அந்த பெண் பாதுகாவலர்கள் அவரது அறைக்கு செல்வார்கள், அவருடன் உடலுறவு வைப்பார்கள், அதன் பிறகு முகம் சிவந்து வெளியே வருவார்கள்.

அவர்கள் அனைவருமே கடாபியுடன் உறவு வைத்துள்ளனர். கடாபியுடன் யார் மிகவும் ஒட்டி, உறவாடுகிறார்களோ அவர்களுக்கு பங்களா, கட்டு கட்டாக பணம் கிடைத்தது. அவர்கள் கடாபியுடன் உறவு வைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடன் நேராக மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். காரணம் அவ்வளவு உள்காயம் ஏற்பட்டிருக்கும் என்றார்.

மேலும் கடாபி ஆண்மையை தக்க வைத்துக் கொள்ள ஏகப்பட்ட மருந்துகளையும் சாப்பிட்டு வந்துள்ளாராம். இதை அதிகமாக சாப்பிடக் கூடாது என்று கடாபியுடன் நெருக்கமாக இருந்த உக்ரைன் நாட்டு நர்ஸ் அவ்வப்போது கடாபிக்கு எடுத்துக் கூறுவாராம், ஆனாலும் அதைக் கண்டு கொள்ளவில்லையாம் கடாபி.

லிபியாவில் புரட்சி வெடித்த பிறகு தலைமறைவாக இருந்த கடாபியை கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி அவரது சொந்த ஊரான சிர்டேவில் வைத்து போராளிகள் கொன்றனர். அவரது உடலை அனைவருக்கும் தெரியும்படி அடக்கம் செய்தால் அந்த இடத்தை யாராவது வணக்க ஸ்தலமாக ஆக்கிவிடுவார்கள் என்பதற்காக ரகசிய இடத்தில் அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by:
English summary
One of the close aides of the leader has revealed Gaddafi's addiction to sex. The aide claimed that Gaddafi was so "sick" that many of his victims went to hospital directly from bed for treatment to internal injuries.Faisal, Gaddafi's chef of seven years, has been quoted as saying, "There were four or sometimes five women each day. They had just become a habit to Gaddafi. They would go into his bedroom, he would have his way with them and then he would come out like he had just blown his nose."
User Comments
First Namenatarajan Balakrishnan 31 Jan 2012 05:03 pm
கடாபியின் பின்னால் நிப்பது சரிதாவின் அக்காவா? குஷ்பூவின் தங்கையா ?
First Namenatarajan Balakrishnan 09 Jan 2012 09:23 am
உலகில் குட்டி அடித்து சாதனை புரிந்தவர் இரண்டு பேர் ! ஒருவர் கடாபி! இன்னொருவர் டாக்டர் கலைஞர் ! இவர்களது அடியை மிஞ்ச எவனும் பிறக்கவில்லை !
First Namenatarajan Balakrishnan 30 Dec 2011 04:23 pm
யோவ் கலைஞர் உட்காந்து கொண்டே அடிக்கிறார் இந்த வயதில் ! காடபி நின்று கொன்றே அடித்தால் அது தப்பா ?
First Namenatarajan Balakrishnan 27 Dec 2011 09:31 am
கலைஞர் இந்த வயதில் மூன்று பேரை போடுகிறார் , கடாபி நாலு பேரை போட்டது என்ன பெரிய விஷயம் ?
nazer 24 Dec 2011 12:58 am
இது எல்லாம் எப்படி நிஜமாக இருக்க முடியும் , ஒருவர் செத்து விட்டால் அதற்காக ஏன் இப்படி எல்லாம் அள்ளி விடுகிறார்களோ. 4 பெண்களுடன் அது என்ன இரும்பா .....!
First Namenatarajan Balakrishnan 23 Dec 2011 11:29 am
நமது கலைஞருக்கு தம்பி முறை ஆகவேண்டும் கடாபி, போடோவில் கடாபி பின்னால் நிப்பது குஷ்பூவின் தங்கை சிஷ்பூ !
First Namenatarajan Balakrishnan 23 Dec 2011 11:26 am
ஒரே நாளில் நான்கு பெண்களை போட்ட கடைபி நல்ல ஸ்ட்ரோங் ஆனா ஆள் தான் அவரை பொய் வீக் என்று ஏன் சொல்கிறார்கள் ?
POOJA 27 Nov 2011 05:41 pm
unnadha vetti kakaku podanum
mahes 29 Jan 2012 08:27 pm
நீரைya veetanum pooja
lollu sabha 26 Nov 2011 10:11 am
"அவருக்காக குண்டடி பட்டு இறந்த பாதுகாவலர்களும் உண்டு. " + அவருக்காக குண்டி அடிபட்டு இறந்த பாதுகாவலர்களும் உண்டு.
First Namenatarajan Balakrishnan 30 Jan 2012 08:55 am
அவருக்காக குண்டியில் அடிபட்டு இறந்தவர்கள் உண்டு! அவர் குண்டியில் அடித்தவர்களும் உண்டு !
Sami 20 Nov 2011 09:16 pm
செத்துப் போனவனைப் பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமே. அவன் கல்லறையிலிருந்து மீண்டு வந்து எதிர்ப்பு தெரிவிக்க போகிறானா? போர் முடிந்து உயிருடன் இருப்பவன் எழுதுவது தானே வரலாறு!
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs