சில்லறை வணிகத்தில் 51% நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு- பிரணாப் முகர்ஜி

புதன்கிழமை, டிசம்பர் 7, 2011, 11:22 [IST]
 Fdi Retail Opposition Accepts Govt Formula Aid0174
டெல்லி: சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் முடிவை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாகநடந்தஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு 51 சதவிகிதம் அனுமதி அளிக்கும் காங்கிரஸ் அரசின் முடிவுக்கு பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த நவம்பர் 24 ம் தேதி முதல் நாடளுமன்றத்தின் இருஅவைகளும் முடங்கியுள்ளன. இந்த நிலையில் நாடளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து பேசி முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் கூடிய கூட்டத்தில் இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள் சுஸ்மா சுவராஜ், சிபிஎம் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா, சிபிஐ தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூடியதும் பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வாசித்தார்.

எதிர்கட்சிகள் சம்மதம்

எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் வரை சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசின் முடிவிற்கு பாரதீய ஜனதா, இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தன. அரை மணிநேரம் மட்டும் நடைபெற்ற இந்த கூட்டத்திற்குப்பின்னர், நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருவோம் என எதிர்கட்சிகள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த பத்துநாட்களாக முடங்கியிருந்த நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூச்சல் குழப்பமின்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடிய அனைத்து கட்சி கூட்டத்தின் போது எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Posted by:
English summary
A crucial all-party meeting has ended in less than half an hour with the news that the FDI-in-retail logjam is broken and Parliament will function today.
User Comments
First Namenatarajan Balakrishnan 06 Feb 2012 01:10 pm
இவன் வாயில் விட்டு நுரை வரும் வரை நன்றாக அடியுங்கள் ! சில்லறை பிரச்னை தீர்ந்து விடும் !
First Namenatarajan Balakrishnan 24 Jan 2012 01:01 pm
சோனியா, சோனியா, சொக்கவைக்கும் சோனியா , காதலில் எந்த வகை கூறு !
First Namenatarajan Balakrishnan 27 Dec 2011 09:24 am
யோவ் கேன புண்டை பிராணப் முகர்ஜி சிலறை வணிகத்தை மாறன் ப்ரோதேர்சுக்கு கொடு! பொடி சிலறை வணிகத்தை ராசாத்தி அம்மலூக்கு கொடு .நீ கமிசன் வாங்கிகொண்டு மூடிகிட்டு போய்கிட்டே இரு கிழவா !
Rudra Sharma 07 Dec 2011 04:42 pm
இந்தியாவில் இருந்து கொண்டு ஐரோப்பிய பொருளாதாரத்தை காப்பாற்ற ஒரு பாகிஸ்தானில் பிறந்த மந்திரி இந்திய பாராளுமன்றத்தில் தேவை இல்லை. தலயில் ஒன்றும் இல்லை அதனால் தான் தலைப்பாகை.
Rudra Sharma 07 Dec 2011 04:06 pm
இநாவில் ஆரம்பித்து தாலியில் முடியும் நாடு பொருளாதார பின்னடைவு ஆனால் அதற்கு சூனியக்காரி காபரே நடனம் ஆடி காப்பாற்றலாம், இந்தியாவில் அந்நிய முதலீடு முலம் ஐரோப்பிய பொருளாதரத்தை காப்பாற்றுவான் ஏனோ?
ARIVUjeevi 07 Dec 2011 12:02 pm
அந்நிய முதலீடு என்பது இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கிய கதையாக முடியும். காங்கிரஸ் அந்நியனுக்கு சலுகை கொடுத்துவிட்டு அதற்க்கு அவனுடைய கமிஷன் ய் ஸ்விட்சர்லாந்து பேங்க் இல் போட்டு கொள்வான். ஜனங்கள் பிச்சை எடுக்க வேண்டியதுதான். இந்தியா ஒன்றும் பாலைவனம் இல்லை. நமது நாட்டில் என்ன இல்லை? அந்நிய முதலீடு தேவைக்கு?
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs