சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்தியவர் கைது

வியாழக்கிழமை, டிசம்பர் 29, 2011, 16:56 [IST]
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் தங்கம், மெமரி கார்டுகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானத்திற்கு டைகர் ஏர்வேஸ் விமானம் வந்து இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது சென்னை எல்லீஸ் நகரைச் சேர்ந்த சர்புதீன்(47) என்ற வாலிபர் தனது பேன்டில் மறைத்து, 15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் (ஒரு கிலோ ) உள்ளிட்டவற்றை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.50 லட்சம் மதிப்புள்ள அந்த பொருட்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்புதீனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Posted by:
English summary
47 year old person named Sarbuddin was arrested for smuggling 1 kg gold from Singapore. Sarpuddin was caught red handed in Trichy airport.
User Comments
Arul 30 Dec 2011 07:35 am
I don't understand this. Isn't permitted by law to bring upto 5kg gold?
erumporai 29 Dec 2011 06:28 pm
There is a contradictory news between TOI & Thatstamil. Acc to TOI, the smuggler is hailing from Ilayangudi in Ramnad district. Sarbudeen's passport indicated that he was coming to Trichy Airport for the first time. But Superintendent told that the carrier had in the past carried a lot of undercleared items through Chennai A/Port. Wearing a largely loose shirt when he tried to pass via Green channel after landing in Trichy from S'pore by Tiger Airways, the intelligence sleuths suspected...
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs