வெளிநாட்டில் வசிப்போர் இந்தியாவுக்கு மிக எளிதாய் பணம் அனுப்ப புதிய வசதி

வியாழக்கிழமை, ஜனவரி 19, 2012, 17:13 [IST]
 Staying Abroad Looking Ways Money Transfer To India Aid0090
Money2India.காம் மூலம் இந்தியாவுக்கு பணம் அனுப்புவது எளிதானது, வசதியானது மட்டுமல்ல, செலவும் குறைவானது.

Money2India.காமில் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசனை ஒரே ஒரு முறை செய்துவிட்டால் போதும், இந்தியாவில் நீங்கள் விரும்புவோருக்கு உடனடியாக பணம் அனுப்பலாம்.

Money2India சேவையை சுமார் 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். பணத்தை அனுப்புவதோடு மட்டுமல்லாமல், அந்த பரிவர்த்தனை எந்த நிலையில் உள்ளது என்பதை எப்போது வேண்டுமானாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளதால், உலகெங்கும் இந்த சேவையை மிக விரும்பி பயன்படுத்துகின்றனர்.

Money2India.காம் சேவையின் வசதிகள் இதோ:

1. உலகின் எந்த வங்கியிலிருந்தும் மிகப் பாதுகாப்பான முறையில் பணத்தை அனுப்பலாம்

2. இந்தியாவில் அந்தப் பணத்தைப் பெற பல வகையான வசதிகள்

3. குறைந்த செலவு, சிறந்த எக்ஸ்சேஞ் ரேட்

4. ஆன்லைனிலேயே பண பரிவர்த்தனை நிலையை அறியும் வசதி, இ-மெயில் மூலம் தகவலும் பெறலாம்

5. வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் சேவை

மேலும் Money2Indiaவில் 'பிக்ஸட் ரேட்' ரூபாய் பரிமாற்ற வசதியும் இதில் உண்டு. இதன்மூலம்,

பணத்தை அனுப்பும்போதே உங்கள் கரன்சிக்கு இணையான இந்திய பணத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

அனுப்ப நினைக்கும் பணத்தை மிகச் சரியான அளவிலும் அனுப்பலாம்.

பில்களுக்கு கட்டணம் செலுத்துவது, லோன்களுக்கு இ.எம்.ஐ. செலுத்துவது ஆகியவையும் இதில் சாத்தியம்.

மேலும் Money2Indiaவின் மொபைல் போன்களுக்கான இணையத்தளமும் உண்டு. இதன் மூலம்,

உங்கள் ஜி.பி.ஆர்.எஸ். மொபைல் போன் மூலமே பணத்தை அனுப்பலாம், பரிவர்த்தனையின் நிலையை மொபைலிலேயே அறியலாம்.

மொபைல் போன் மூலமே எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இருந்தும் Money2India.காம்  இணையத்தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

உடனடியாக Money2India.காமில் பதிவு செய்து, மிக எளிதான சிரமமற்ற முறையில் பணம் அனுப்பி மகிழுங்கள்.

இந்தத் திட்டம் விதிகளுக்கு உட்பட்டது

Posted by:
English summary
With Money2India.com online tracking service, sending money is now convenient, efficient and affordable! Simply complete a one-time instant, online registration for the service at www.money2india.com and start sending money to any beneficiary in India
User Comments
Ezhumalai PMP 20 Jan 2012 10:47 am
இரண்டு தினங்களுக்கு முன்பு, கொல்கத்தாவில் யாரோ ஒரு பள்ளி ஆசிரியருக்கு ஒரே நாளில் கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர் (ரூ. 52000 கோடி) அனுப்பினார்களாமே. அதுவும் கூட மேற்கண்ட வங்கிகளின் மூலம்தான் அனுப்பட்டதா?
Floura Lisa 20 Jan 2012 12:56 am
இதவுட பணம் அனுப்ப என்கிட்டே வேற நல்ல வெப்சைட் இருக்கு, இவனுவோ இன்னகிதான் முழிச்சிருக்கானுவோ. அது இருக்கட்டும் இந்தியாவுல இருக்குற என்னோட கருப்பு பணத்த எப்டி வெளிநாட்டுக்கு அனுப்புவது.? அத சொல்லுடா மொதல்ல
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs