சென்னை: மறைந்த திமுக நிறுவனர் அண்ணாவின் 43வது நினைவு நாளையொட்டி பிப்ரவரி 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் சென்னையி்ல அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.
சென்னை வாலாஜா முனை சந்திப்பில் தொடங்கும் பேரணிக்கு கருணாநிதி தலைமை தாங்குகிறார். அங்கிருந்து அண்ணா சமாதியில் பேரணி நிறைவடையும்.
இந்த அமைதிப் பேரணியில் திமுகவினர் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைமைக் கழக அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.