எனது உறவினர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: ஜெ.வுக்கு ராஜபக்ச வேண்டுகோள்

புதன்கிழமை, பிப்ரவரி 1, 2012, 9:57 [IST]
கொழும்பு: தமிழ்நாட்டுக்கு வருகை தரும் இலங்கை அமைச்சர்கள் மற்றும் தமது உறவினர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜபக்சவின் சகோதரியின் கணவரான நடேசன், சில வாரங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் வருகை தந்திருந்தார். ஈழத் தமிழர்களை படுகொலை செய்த பாவத்தை போக்குவதற்காக யாகம் நடத்த அவர் முயற்சித்தார்.

ஆனால் தமிழின உணர்வாளர்கள் இதைத் தடுத்து நடேசனையும் நையப்புடைத்து விரட்டினர்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஜபக்ச, தமது மைத்துனர் ஒரு இந்துதான் என்றும் அவர் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிறந்தவர்தான் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தமது உறவினர்கள் மற்றும் இலங்கை அமைச்சர்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் டியுசிஎஸ் கடைகளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கபட்டுள்ளதற்கும் ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.
Posted by:
English summary
Sri Lankan President Rajapaksa has a message for Tamil Nadu Chief Minister Jayalalithaa: “Take care of our people who go there. Ministers, our relations etc.” Recenty Rajapakse's brother in law was roughed in Rameswaram temple, it is noted.
User Comments
Thenaali Raman 01 Feb 2012 07:27 pm
ராஜபக்சே கூத்தாடி ஜெயாவிடம் கெஞ்சினானா??செம காமடி அது இந்தியக் கோமாளிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!!!இனி ஒரு தடவை
வர்ணாசிரம எதிரி 01 Feb 2012 11:12 pm
எது உளறுவதாக இருந்தாலும் அலறி மாளிகையில் மட்டும் உளறிக் கொட்ட வேண்டும்... அதைவிட்டுட்டு ராஜபக்ஷே தப்பி தவறி கூட தமிழ்நாட்டுல காலை வச்சிட போறான்.... இங்க நிறைய கத்திங்க அவனுக்காகவே சானை பிடிக்கப் பட்டு பதமா வைக்கப் பட்டு இருக்கு.... ஒரே ஒரு தடவை ராஜபக்ஷேவை தமிழ்நாட்டுக்கு வந்துட்டு, திரும்ப உயிரோட ஊர் போய் செர்ந்துட்டான்னு வை, தமிழ்நாட்டுல இருக்குற ஆம்புளைங்க எல்லாரும் பொட்ட பசங்கன்னு நான் ஒத்துக்குறேன்... வர சொல்....
TAMIZHAN AADHAVAN 02 Feb 2012 03:58 pm
"வர்ணாசிரம எதிரி ", சுத்த தமிழன்டா நீ ! நீங்கள் நண்பர் "ஆறுமுகசாமி" என்று நினைக்கிறேன்!
sathish sqa 01 Feb 2012 01:39 pm
சிங்கள நாய்களே..
வர்ணாசிரம எதிரி 01 Feb 2012 11:30 am
சிராந்தி ராஜபக்ஷே புண்டை மேல சத்தியமா சொல்றேன்... இங்க யாரும் உன்னோட உறவினர்களை அடிக்கல... உனக்கு சந்தேகம் இருந்தா ஒரு தடவ நீயும் வந்து தான் பாரேன்.... அப்போ தெரியும்... தமிழன் எவ்ளோ 'அமைதி'யானவன்ன்னு...!!!
TAMIZHAN AADHAVAN 02 Feb 2012 04:10 pm
"போட்டு தள்ளுவதற்கா?" இந்த சிங்கள பூனை ராஜபக்ஷேவை கும்பலா போய் போட்டு தள்ளினா அது "கலவரம்". இவனுங்க செய்த பாவத்துக்கு உலக பொது நீதிமன்றத்திலே நிறுத்தி குற்றவாளின்னு தீர்ப்பாய் தூக்கில் போட்டால், அது "சாதாரணம்". மாவீரன்-தலைவன் பிரபாகரன் கையாலே அடிச்சே சாவடிக்கணும். அப்பத்தான் தலைவனுக்கும் பெருமை, தொண்டனுக்கும் பெருமை, தமிழனுக்கும் பெருமை, இந்த உலகத்துக்கும் பெருமை. படுகொலை செய்யப்பட்ட லட்சகணக்கான தமிழர்கள் ஆன்மா அமைதி பெரும்!
Vaidhyanathan K 01 Feb 2012 10:57 am
வாழ்க தமிழ்.
Vaidhyanathan K 01 Feb 2012 10:57 am
"தமிழ்நாட்டின் டியுசிஎஸ் கடைகளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கபட்டுள்ளதற்கும்" செய்தி அருமை. இது போல் தமிழனுக்கு சாதகமான செய்தி இன்னும் வரவேண்டும். வாழ்க தமிழ். வளர்க தமிழன் ஒற்றுமை.
Komberi Mookan 01 Feb 2012 10:52 am
டே லங்கை... இங்க வந்தா அத்துடுவோம் உன் சங்கை.... என் அண்ணன் என்றுமே வற்றாத கங்கை .... இப்படிக்கு TR ரோட தங்கை.(ஜெயா).... போய் மீட் பண்ணு மன்மோகன் சிங்கை....
Nadodi Mannan 01 Feb 2012 12:02 pm
ஒன்னோட சவுகரியத்துக்கு அவுத்துவுடு............ டிஆருக்கு ஜெ தங்கையாம்.... அப்போ ராவணன் டிஆருக்கு என்னவாகனும்?
Komberi Mookan 01 Feb 2012 12:17 pm
தம்பி நாடோடி ... என் தங்கை கொஞ்சம் வாயாடி ..... நாங்க ரெண்டு பேரும் கூத்தாடி ...... ஆனா அவளுக்கு ஒண்ணுன்னா நான் வருவேன் ஓடோடி .....
TheDevil 01 Feb 2012 12:31 pm
அப்ளாஸ் பதில்!
Thagappan Yappaa 01 Feb 2012 10:26 am
நீ அடுத்தவன் அழிக்கும்போது அவனுக்கும் இப்படித்தானடா இருந்திருக்கும் சிங்கள நாயே
Vaidhyanathan K 01 Feb 2012 11:05 am
தலைவா "Thagappan Yappaa " அன்ன்றைகி " நீ முடிகிட்டு போடா வைத்தி சித்தி " என்று கரத்து எழுதியது நீ தானா இல்லை "TAMIL AADHAVAN " binami ID என்று தெரிய வில்லை. அப்படி அது உங்கள் கருது என்றல் அதற்கு பதில் இதோ "நீ முடிகிட்டு போடா "Thagappan Yappaa " _____ அவது. அப்படி அது உங்கள் கருது இல்லை என்றல் இந்த கருத்தை புறகணிக்கவும்,
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs