குறைவான கட்டணத்தில் ஒன்இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை!

திங்கள்கிழமை, பிப்ரவரி 13, 2012, 15:02 [IST]
பெங்களூர்: குறைவான கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்ய விரும்புவரா நீங்கள்? அப்படி என்றால் உங்கள் விமான டிக்கெட்டுகளை http://travel.oneindia.in/flights/ என்ற ஒன்இந்தியா இணையதளத்தில் முன்பதிவு செய்யுங்கள்.

விமானத்தில் பயணம் செய்வோர் எந்த இணையதளத்தில் முன்பதிவு செய்தால் விலை குறைவாக இருக்கும் என்று தேடுவார்கள். இனி தேடுவதற்கு அவசியமே இல்லை http://travel.oneindia.in/flights/ என்ற ஒன்இந்தியாவின் இணையதளத்திற்கு சென்று விமான டிக்கெட்டுகளை குறைந்த விலையில் முன்பதிவு செய்யலாம். பிற டிராவல்ஸ் கம்பெனிகளை விட ஒன்இந்தியா குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது.

அது எப்படி சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் பிற டிராவல்ஸ் கம்பெனிகள் வழங்கும் டிக்கெட்டுகளின் விலையுடன் ஒன்இந்தியாவின் விலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மேலும் ஒன்இந்தியா இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் சுலபம். நீங்கள் தினமும் விமானத்தில் பறப்பவரா? எத்தனை மணிக்கு இந்தியாவின் எந்தெந்த நகரத்தில் இருந்து எந்தெந்த விமானங்கள் கிளம்புகின்றன என்ற தகவலும் எங்கள் இணையதளத்தில் உள்ளது. அதைப் பார்த்து உங்களுக்கு வேண்டிய விமானத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

ஜெட் லைட், இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா உள்ளிட்ட பெரிய ஏர்லைன்ஸ் கம்பெனிகளின் உள்நாட்டு சேவைக்கான டிக்கெட்டுகள் எங்கள் இணையதளத்தில் கிடைக்கும்.

Posted by:
English summary
People can book domestic filght tickets at Oneindia at a lesser rate. It is easy to book tickets in Oneindia. All you have to do is go to http://travel.oneindia.in/flights/ and pick a flight and book it. We cover all big cities and have big airlines like jet lite, indigo, spice jet, airindia etc.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs