அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியைத் தொடங்கியது ஈரான் -அதி்ர்ச்சியில் அமெரிக்கா

வியாழக்கிழமை, பிப்ரவரி 16, 2012, 12:18 [IST]
டெக்ரான் (ஈரான்): அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரான் தான் அமைத்துள்ள அணு உலையில், எரிபொருளை நிரப்பும் பணியை நேற்று தடபுடலாக தொடங்கியது. இதனால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

ஈரான் தலைநகர் டெக்ரானின் வட பகுதியில் உருவாக்கப்பட்ட அணுசக்தி நிலையத்தில் உள்ள அணுஉலையில் எரிபொருளை நிரப்பும் பணியை ஈரான் அதிபர் மகமூத் அகமதினேஜாத் நேற்று தொடங்கி வைத்த காட்சியை அந்நாட்டு தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பியது..

நிகழ்ச்சியில் ஈரான் அதிபர் பேசுகையில்,

ஈரான் அணுசக்தி தொழில்நுட்பத்தை பெறுவதை மேற்கு நாடுகள் தடுக்க முயல்கின்றன. இந்த அணுசக்தி நிலையம் மூலமாக ஈரான் அணுகுண்டு எதையும் தயாரிக்கப்போவதில்லை. ஈரான் அணுசக்தி தொழில்நுட்பத்தை பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார் அவர்.

அணு ஆயுதங்களை உருவாக்க தேவையானது யுரேனியம் எரிபொருள். இதனை தூய்மைப்படுத்தவும் குறைந்த சேதாரத்தில், மிக விரைவாக உருவாக்கவும் சூப்பர்சோனிக் வேகத்திலான நான்காம் தலைமுறை செ‌ன்‌ட்‌ரி‌‌பிஜ‌ஸ் எனப்படும் பிரிப்பானை உருவாக்கி இருக்கிறது ஈரான்.

ஈரானில் மேலும் புதிதாக நான்கு அணு ஆராய்ச்சி நிலையங்களையும் அந்நாட்டு அதிபர் வழங்கியுள்ளார்.

ஈரானின் அணுஆயுத நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் அண்மையில் இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை ஈரான் மீது தடை விதித்திருந்த நிலையில் இத்தகைய அதிரடி அரங்கேற்றியிருக்கிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானின் அணுசக்தி வல்லமை பிரகடனத்தை நிராகரித்துள்ளன.

ஈரான் மீது போர் தொடுத்தாக வேண்டும் என்று இஸ்ரேல் கொக்கரித்து வரும் நிலையில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் மத்திய கிழக்கு கடற்பரப்புக்கு விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Posted by:
English summary
In defiant swipes at its foes, Iran said Wednesday it is dramatically closer to mastering the production of nuclear fuel even as the United States weighs tougher pressures and Tehran's suspected shadow war with Israel brings probes far beyond the Middle East.
User Comments
Komberi Mookan 16 Feb 2012 12:47 pm
நீ பண்ணலாம் அணு உலை ... அதுல வரலாம் கதிர் அலை ... உனக்கு கொலை ஒரு கலை .... அதனால் அமெரிக்க விரிக்குது உனக்கு வலை ..... நீ ஆட்டக்கூடாது வாலை .... அவன் உறிச்சிடுவான் உன் தோலை .... இந்தியா ஒரு பூஞ்சோலை ...... உலகத்துல மத்தவனுக்கு அது பஞ்சாலை ..... ஆழம் தெரியாம விடாதீங்க காலை .... உங்களுக்கு மாட்டுவோம் மாலை .... ஊத்திடுவோம் பாலை ...
அம்பி ஊmபி 17 Feb 2012 02:10 am
இரானியன் இழுத்தானா உன் பெ...........களின் சேலை.? அமெரிக்கன் உடைத்தானா உன் ம.......வியின் சீலை..? நீ மூடு உன் பூ*லை.. வாய் திறந்தால் நறுக்கி விடுவார்கள் உன் கோ*லை..
அம்பி ஊmபி 17 Feb 2012 02:30 am
சைனாவிடம் காட்ட முடிகிறதா உன் தில்லை? வாய் சொல்லில் வளைக்க முடியாது வில்லை.. தண்ணியில் எழுது உன் சொல்லை.. உடையாமல் பாத்துக்கோ உன் பல்லை.. ஒழுங்கா படிக்க வையி உன் புள்ளை..அடித்து விட்டு உறங்கு ஒரு ஃபுல்லை..
Ezhumalai PMP 17 Feb 2012 02:54 am
மூக்கனுக்கு வந்துருச்சி கொல்லை
Ezhumalai PMP 17 Feb 2012 08:44 am
எனது பெயரை வைத்து எழுதும் உனக்கு என்ன வந்திருக்கிறது நண்பா. அதையும் கூறிவிடேன்.
Ezhumalai PMP 17 Feb 2012 09:55 am
உன் பெயரை வைத்து கருத்து எழுதுவதால் என்மேல் ஒரு நாற்றம் வந்திருக்கிறது நண்பா..
Ezhumalai PMP 17 Feb 2012 10:02 am
அந்த துருனாற்றத்தை விரட்ட தினமும் டெட்டால் போட்டு கழுவ வேண்டி இருக்கிறது நண்பா,, உன் பெயர் வச்சதுக்கே இப்படின்னா உன் மேல ஒரு மலக்கழிவு வண்டி வீச்சம் வீசுமே ?
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST