For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசின் பல்வேறு இலவசத் திட்டங்களுக்கு ரூ. 2000 கோடி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

Free Schemes
சென்னை: அதிமுக அரசு அமல்படுத்தி வரும் பல்வேறு இலவசத் திட்டங்களுக்கு மொத்தமாக ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அவர் அறிவித்தார்.

இன்றைய பட்ஜெட்டில் அதிமுக அரசின் பல்வேறு விலையில்லாத் திட்டங்களுக்கு -அதாவது இலவசத் திட்டங்களுக்கு ரூ. 2000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது.

மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி, ஆடு மாடு, நாப்கின், மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடக்கம். இந்த ஆண்டு 35 லட்சம் குடும்பங்களுக்கு இலவசப் பொருட்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Rs. 2000 cr fund has been allocated for TN govt's free schemes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X