Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஜூலை 12 வரை சிறையிலடைக்க உத்தரவு

Posted by:
Published: Tuesday, July 3, 2012, 15:58 [IST]

தலைமன்னார்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை ஜூலை 12-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிபதி யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகு ஒன்று பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர். அப்போது அந்த படகில் இருந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கரை திரும்பாத மீனவர்களைத் தேடி கடலுக்குச் சென்ற மற்ற 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தமிழக மீனவர்கள் அனைவரையும் ஜூன் 12-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி யூட்சன் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சிறையில் அடிஅக்கப்பட்டனர்.

English summary
The Mannar District court in Sri Lanka today remanded to judicial custody for 10 TN fishermen.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore won by 24 runs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs