For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதாயம் தரும் பதவிகள் அனைத்தில் இருந்தும் பிரணாப் ராஜினாமா செய்துவிட்டாராம்

By Mathi
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் 2 பதவிகளில் இன்னமும் நீடித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துள்ளன.

கொல்கத்தாவில் உள்ள ரவீந்திரபாரதி சங்க' தலைவர் பதவி மற்றும் பிர்பூம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் துணைத் தலைவர் பதவிகளில் பிரணாப் முகர்ஜி தொடர்ந்தும் நீடித்து வருவதாக குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் சங்மா தரப்பு புகார் தெரிவித்தது.

ஆனால் இந்த இரு நிறுவனங்களும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளன. ரவீந்திரபாரதி சங்க தலைவர் பதவியில் இருந்து கடந்த 20-ந் தேதியே பிரணாப் ராஜினாமா செய்துவிட்டார் என்றும் பிர்பூம் கல்லூரியின் தலைவர் பதவியை 2004-ம் ஆண்டே ராஜினாமா செய்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Rabindra Bharati Society said that Pranab Mukherjee had resigned as its chairman on June 20, much before filing his nomination for the Presidential election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X