Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியை திமுக ஆதரிக்கும்

Posted by:
Published: Saturday, July 14, 2012, 14:19 [IST]

 Karunanidhi Supports Ansari As Vice

சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஹமீத் அன்சாரி மீண்டும் நிறுத்தப்பட்டால் திமுக ஆதரிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக யாரையும் பரிந்துரைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹமீத் அன்சாரியே மீண்டும் நிறுத்தப்பட்டால் திமுக ஆதரவளிக்கும்.

டெசோ மாநாடு வரும் 12-ந் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதான வளாகத்தில் நடைபெறும். இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதனால்தான் விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு மாநாடு மாற்றப்பட்டது என்றார் அவர்.

English summary
UPA ally DMK Leader Karunanidhi told reporters that his party supports Vice-President Hamid Ansari's name for a second term.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs