Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

லண்டன் ஒலிம்பிக்: பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் 2-வது சுற்றுக்குத் தகுதி

Posted by:
Published: Sunday, July 29, 2012, 10:36 [IST]

 Kashyap Beats Yuhan Tan Men S Badminton

லண்டன்: ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் -2வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இந்தியாவின் காஷ்யப், பெல்ஜியத்தின் யுகான், வியட்நாமின் டியான்மின் ஆகியோர் டி பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இதில் பெல்ஜியத்தின் யுகான் டானை காஷ்யப் எதிர்த்து களமாடினார். தொடக்கம் முதலே காஷ்யப் வசமே ஆட்டம் இருந்தது. 21-14, 21-12 என்ற செட் கணக்கில் காஷ்யப் பெல்ஜியம் வீரரை வென்றார்.

இதனையடுத்து வியட்நாம் வீரரை வரும் 31-ந் தேதி எதிர்கொள்கிறார் காஷ்யப்

English summary
India's Parupalli Kashyap beat Belgium's Yuhan Tan 2-0 at Wembley Arena in London in match of the Olympic men's Badminton singles Group D at the 2012 London Games on Saturday.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI