Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

லண்டன் ஒலிம்பிக்: டென்மார்க்கிடம் தோற்று வெளியேறிய இந்திய வில்வித்தை மகளிர் அணி

Posted by:
Updated: Monday, July 30, 2012, 8:38 [IST]

 London Olympics Indian Women Archers Eliminated

லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் டென்மார்க் அணியிடம் தோற்ற இந்திய வில்வித்தை மகளிர் அணி வெளியேறியது.

வில்லைவித்தை பெண்கள் அணி பிரிவில் காலிறுதிக்கு முந்தைய தகுதிச்சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்திய பெண்கள் அணி டென்மார்க் அணியுடன் மோதியது. டென்மார்க் அணி 211-201 என்ற கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. டென்மார்க் அணி காலிறுதியில் தென்கொரியா அணியுடன் மோதுகிறது.

தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி போட்டியை விட்டு வெளியேறியது.

Story first published:  Sunday, July 29, 2012, 14:48 [IST]
English summary
In the women's team archery elimination round, India on Sunday lost to Denmark 210-211 at the Lord's Cricket Ground in London. Indian archers trio of Deepika Kumari, Bombayla Devi and Chekrovolu Swuro started off on a bad note and they did some catching up in between, but the Dane archers were consistent with their shooting.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Pune Warriors won by 38 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs