Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மோடிக்கு டிவிட்டரில் 8 லட்சம் ஆதரவாளர்கள்!

Posted by:
Updated: Monday, July 30, 2012, 19:23 [IST]

 800 000 Still Counting Meet The Emperor Of Social Media

அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டிவிட்டர் ஆதரவாளர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. அவரது பாலோயர்களின் எண்ணிக்கை தற்போது 8 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்திய அரசியல்வாதிகளிலேயே டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மோடிக்குத்தான் பெரும் ஆதரவு காணப்படுகிறதாம்.

இந்த நிலையில் ஜூலை 30ம் தேதி நிலவரப்படி மோடியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை டிவிட்டரில் 8 லட்சத்தைத் தாண்டி விட்டது. ஆட்சி நிர்வாகத்திற்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் டிவிட்டர், பிளாக், இன்டர்நெட் போன்றவற்றை பெரிதும் பயன்படுத்தி வருகிறார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் டிவிட்டர் பக்கம் 2009ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி தொடங்கியது. அதன் பிந்னர் 2011 நவம்பர் 11ம் தேதி 4 லட்சம் ஆதரவாளர்களை எட்டினார் மோடி. தற்போது 8 லட்சமாக இது உயர்ந்துள்ளது.

Story first published:  Monday, July 30, 2012, 19:22 [IST]
English summary
Among social media regulars, it is often said that the quickest and most foolproof way of becoming famous on social media is to ride on the coattails of Narendra Modi! On 30th July 2012, the superfast Modi Express crossed the 800,000 followers mark on Twitter. Narendra Modi has truly been an excellent case study of how to effectively use social media to interact, engage, inspire and even question. Right from keeping Twitteratti and the common people abreast with Government policies, critiquing the UPA’s flawed economic polices to daily inspiration Swami Vivekananda quotes, Modi truly has it all!
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 337 / 7, 94 Overs