Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அப்படியா, ரஞ்சிதா வந்திருந்தாரா?- திருப்பிக் கேட்ட நித்யானந்தா

Posted by:
Updated: Saturday, August 18, 2012, 13:16 [IST]

 Nithyananda Refuses Answer Question Rajitha

திருவண்ணாமலை: கைலாய யாத்திரைக்கு நடிகை ரஞ்சிதா உடன் வந்தாரா என்ற கேள்விக்கு, அப்படியா, அவர் வந்திருந்தாரா? என்று பதில் கேள்வி கேட்டு நழுவினார் நிதியானந்தா.

கர்நாடகத்தில் ஆண்மை பரிசோதனைக்கு உள்ளாக வேண்டிய நிலையில் உள்ள நித்யானந்தா,
கடந்த ஜூலை 25ம் தேதி கைலாய மலைக்கு யாத்திரை சென்றார். அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சென்றதாக தகவல்கள் வெளியாயின.

இந் நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலை வந்த அவரிடம், கைலாய யாத்திரைக்கு உங்களுடன் நடிகை ரஞ்சிதாவும் வந்ததாக செய்திகள் வெளியானதே என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு தனது டிரேட் மார்க் சிரிப்புடன், அப்படியா, அவர் வந்திருந்தாரா? என்று திருப்பிக் கேட்டார் நித்யானந்தா.

Story first published:  Saturday, August 18, 2012, 12:13 [IST]
English summary
Controvertial swamiji Nithyananda refused to answer a question whether actress Rajitha accompanied him to Kailash yatra.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Chennai Super Kings decided to field
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 179 / 6, 57.3 Overs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs