Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

என்னோட டிவிட்டர் பக்கத்துக்கு 'செம ரெஸ்பான்ஸ்'... கருணாநிதி உற்சாகம்!

Posted by:
Updated: Tuesday, August 21, 2012, 11:16 [IST]

 Karunanidhi Is Happy With His Twitter

சென்னை: எனது பெயரிலான டிவிட்டர் பக்கத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், எனது பெயரிலான டிவிட்டர் பக்கத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து அந்த முயற்சியிலே நாங்கள் எங்களை இணைத்துக் கொள்வோம் என்றார் கருணாநிதி.

டெசோ அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு, தீர்மானங்களையெல்லாம் பிரதமருக்கும், அடுத்தபடியாக தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கும் அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றார் கருணாநிதி.

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே ஒதுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு கிடைத்தால் நல்லது தான் என்றார் அவர்.

Story first published:  Monday, August 20, 2012, 16:44 [IST]
English summary
DMK president Karunanidhi said he is happy with his Twitter page, which was launched recently.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
England: 78 / 3, 29.1 Overs