For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்ப்புகள் இருந்தாலும் மகிந்த ராஜபக்சே இந்தியா செல்வார்: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Rajapaksa
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது உறுதி என்று அவரது செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி அருகே பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து சாஞ்சியிலேயே கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ல ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் பந்துல குணசேகர, ராஜபக்சே இந்தியா செல்வது உறுதியானது. அவரது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

English summary
SL President Mahinda Rajapaksa will visit India this month as reported, to lay the foundation stone for a Buddhist Education Centre in Sanchi, his Spokesman Bandula Jayasekara said responding to a query by the Lankan Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X