Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

சென்னையில் பிரதமர் மன்மோகன்சிங்- ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு சென்றார்

Posted by:
Published: Saturday, September 8, 2012, 17:19 [IST]

 Manmohan Singh Welcomed Chennai

சென்னை: பிரதமர் மன்மோகன்சிங் இன்று மாலை சென்னை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் வரவேற்றினர்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார். இஸ்ரோவில் 100-வது ராக்கெட் விண்ணில் ஏவப்படுகின்ற நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார்.

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரது சென்னை வருகையால் இன்று உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

English summary
Prime Minister Manmohan Singh arrived Chennai today en route to Sriharikota where ISRO will fire its 100th Indian space mission on Sunday.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab: 131 / 2, 15 Overs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
New Zealand: 207 / 9, 68.3 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST