Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மும்பை தாக்குதல்: ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

Posted by:
Updated: Friday, January 18, 2013, 18:38 [IST]

 David Headley S Aide Tahawwur Rana Gets 14 Years Jail

சிகாகோ: மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சதித் திட்டங்களில் உடந்தையாக இருந்த சிகாகோ தொழிலதிபரான தஹாவூர் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ராணா அமெரிக்காவின் சிகாகோவில் குடியேறி தொழிலதிபரானார். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான ஹெட்லியின் உதவியாளராக செயல்பட்டவன் ராணா. இதேபோல் டேனிஷ் நியூஸ்பேப்பர் தாக்குதல் எனும் சதித் திட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்தவர் ராணா.

இவன் மீதான வழக்குகள் அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கபப்ட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மும்பை தாக்குதல் குற்றவாளியான ஹெட்லி மீதான வழக்கில் வரும் 24-ந் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது

Story first published:  Friday, January 18, 2013, 8:26 [IST]
English summary
Tahawwur Rana, an aide of convicted terrorist David Headley, was today sentenced to 14 years in jail followed by five years of supervised release by a US court for providing material support to Pakistan-based Lashkar-e-Toiba (LeT) and for backing a plot to strike a Danish newspaper.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Sunrisers: 83 / 4, 15.5 Overs