Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ராஜபக்சேவின் அமைச்சரவை மாற்றியமைப்பு: 5 பேர் புதிதாக சேர்ப்பு

Posted by:
Published: Monday, January 28, 2013, 17:08 [IST]

கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்கிறார். பிரதமர் பதவியில் ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் அப்படியான மாற்றம் ஏற்படவில்லை.

ராஜபக்சே அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு 5 பேர் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அமைச்சர்கள் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் டி.எம்.ஜெயரத்னேவின் மருமகன் துமிண்டா திசநாயகே உள்பட 5 துணை அமைச்சர்களுக்கு கேபினட் தகுதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமராக ஜெயரத்னே தொடருகிறார்.

அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டும் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதாலும் மொத்தம் 10 கேபினட் அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6 துணை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

English summary
Ten new Ministers, two project Ministers and six Deputy Ministers were sworn in before the Sri Lankan President.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter