Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஈகுவடார் நாட்டு அதிபராக ரபேல் 3வது முறையாக வெற்றி

Posted by:
Published: Monday, February 18, 2013, 14:54 [IST]

 Ecuador S Rafael Correa Re Elected

கியூட்டோ: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரபேல் கோரெரா மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியிருக்கிறார்.

49 வயது இடதுசாரித் தலைவரான ரபேல், 56.9% வாக்குகளைப் பெற்று மக்களின் மனங்களை வென்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கில்லெர்மோ லச்சோவுக்கு 23.8% வாக்குகளே கிடைத்தன.

ரபேல் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ஈகுவடாரின் வறுமை 5% குறைந்துள்ளது என்கிறது ஐ.நா.வின் புள்ளி விவரக் கணக்கு. தற்போது வெற்றி பெற்றதன் மூலம் மேலும் 4 ஆண்டுகளுக்கு ரபேல் ஆட்சிப் பொறுப்பில் இருப்பார்.

English summary
Ecuadoreans on Sunday re-elected Rafael Correa as their President for another four years by casting more than 50 percent of vote in his favour.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
New Zealand: 153 / 4, 49.4 Overs
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 23 runs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST