Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்ட்- பிரதமர் 'அப்செட்'.. விசாரிக்க போகிறாராம்!

Posted by:
Updated: Thursday, March 21, 2013, 18:31 [IST]

 Very Upset About Cbi Raids On Mk Stalin Residence Pm

டெல்லி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் தான் மிகவும் அப்செட் ஆகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அரசு மிகவும் அப்செட்டாக உள்ளது. சிபிஐ சோதனை நடத்தப்பட்ட நேரம் பொருத்தமற்றது, தேவையற்றது, துரதிர்ஷ்டவசமானது. இதை அரசு செய்யவில்லை. இதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார் மன்மோகன் சிங்.

இதேபோல நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், சிபிஐ சோதனையை நான் ஆதரிக்கவில்லை. இது வருத்தம் தருகிறது என்றார்.

Story first published:  Thursday, March 21, 2013, 14:29 [IST]
English summary
Prime Minister Manmohan Singh has said that his government is "very upset" about the CBI raids on DMK leader MK Stalin's house in Chennai today. Dr Singh said, "The timing of the raid is unfortunate. The government didn't do it. We will find out who is responsible." The raids have further strained equations between the government and the DMK, which quit the UPA two days ago in protest against the Union government's stand on the Sri Lankan Tamils issue.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore won by 24 runs
IPL, Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 04:00 pm IST