Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

''அப்படியே, அய்யா பிராட்மேன் மாதிரியே விளையாடுகிறார் ஷிகார் தவான்''

Posted by:
Published: Thursday, March 21, 2013, 8:58 [IST]

 Shikhar Batted Like Bradman Mohali Cowan

டெல்லி: ஷிகார் தவானின் ஆட்டத்தைப் பார்த்தபோது டொனால்ட் பிராட்மேன் விளையாடியது போலவே இருந்தது என்று மெய் சிலிர்த்துக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் எட்கோவன்.

மொகாலி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷிகார், தனது அதிரடி ஆட்டத்தால் அத்தனை பேரையும் அயர வைத்து விட்டார். ஷிகாரைத்தான் தற்போது எட்கோவன் புகழ்ந்து பேசியுள்ளார்.

இதுகுறித்து எட்கோவன் கூறுகையில், ஷிகாரின் ஆட்டத்தைப் பார்த்தபோது அப்படியே அய்யா (Sir) பிராட்மேன் ஆட்டத்தைப் பார்த்தது போலவே இருந்தது. இப்படி ஒரு ஆட்டத்தை சமீபகாலத்தில் நான் சர்வதசே கிரிக்கெட்டில் பார்த்ததில்லை. அருமையான ஆட்டம் அது. ஒவ்வொரு பந்தையும் அவர் அடித்த விதம் கிளாஸ். எதிலுமே அவர் தவறு செய்யவில்லை. பிரமாதமான ஆட்டம்.

அந்த நாள் நிச்சயம் ஷிகாரின் நாள்.அதில் யாருக்குமே சந்தேகம் வரத் தேவையில்லை என்றார் எட்கோவன்.

English summary
Australia opener Ed Cowan today gave a huge compliment to Indias latest batting sensation Shikhar Dhawan by equating his breathtaking effort of 187 on debut to the batting style of legendary Don Bradman. "He (Dhawan) played like [Sir] Don Bradman," Cowans reply made it evident as to what kind of impact the innings had on the Australian team.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
    Upcoming Matches
CSK Vs MI - Qualifier 1 at Feroz Shah Kotla Tue 21st May IPL
RR Vs SUN - Eliminator at Feroz Shah Kotla Wed 22nd May IPL
IRE Vs PAK - 1st ODI at Castle Avenue Thu 23rd May ODI