For Quick Alerts
For Daily Alerts
Just In
இது மூன்றாவது அணிக்கான காலம்...: சொல்கிறார் ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக்
தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த நவீன்பட்நாயக், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர்கள் அல்ல.. மூன்றாவது அணி உருவாக வேண்டிய தருணம் இது.
எங்கள் கட்சியைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளையும் சமதொலைவில்தான் எட்ட வைத்திருக்கிறோம். மூன்றாவது அணி பற்றிய விவாதம் என்பது இப்போது துளிர்விடும் நிலைதான். பாரதிய ஜனதா கட்சியில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் அக்கட்சியின் உள்விவகாரங்களே என்றார்.
Comments
naveen patnaik third front prime minister post rahul gandhi narendra modi பிரதமர் பதவி ராகுல் காந்தி நரேந்திர மோடி நவீன் பட்நாயக் மூன்றாவது அணி
English summary
As the Congress and Bharatiya Janata Party battle it out over the coal scam and internal crisis, Third Front leaders are stepping up. Speaking to IBN18 Editor-in-Chief Rajdeep Sardesai, Odisha Chief Minister Naveen Patnaik told CNN-IBN that both Congress Vice President Rahul Gandhi and Gujarat Chief Minister Narendra Modi don't make the prime ministerial cut and that the Third Front's time has come
Story first published: Tuesday, June 11, 2013, 16:32 [IST]