For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூலை 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் குறைகிறது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Roaming charges get cheaper effective July 1
டெல்லி: டிராய் அமைப்பின் புதிய கட்டண விகித நிர்ணயத்தைத் தொடர்ந்து வருகிற ஜூலை 1ம் தேதி முதல் செல்போன் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கான ரோமிங் கட்டணம் குறைகிறது.

ரோமிங்கில் இருக்கும்போது வெளியில் செல்லும் அழைப்புகளுக்கு இனிமேல் நிமிடத்திற்கு ரூ. 1.40க்குப் பதில் ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். அதேசமயம், வெளியில் செல்லும் எஸ்டிடிஅழைப்புகளுக்கு தேசிய ரோமிங்கில் நிமிடத்திற்கு ரூ. 2.40க்குப் பதில் ரூ. 1.50 ஆக குறைக்கப்படும்.

தேசியஅளவிலான ரோமிங்கின்போது இன்கமிங் அழைப்புகளுக்கான ரோமிங் கட்டணம் நிமிடத்திற்கு ரூ. 1.75க்குப் பதில் 75 பைசாவாக குறைக்கப்படும்.

அதேபோல வெளியில் செல்லும் உள்ளூர் எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணம் ரூ. 1 ஆக குறைக்கப்படும். வெளியில் செல்லும் எஸ்டிடி எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணம்ரூ. 1.50 ஆக குறைக்கப்படும்.

English summary
Roaming charges are set to fall from July 1 after Telecom Regulatory Authority of India (TRAI) announced new tariff structures for voice calls and SMSes. Outgoing local call charges, while on roaming, will be capped at Rs. 1.00 per minute from Rs. 1.40 earlier, while outgoing STD charges, while on national roaming, have been capped to Rs. 1.50 from Rs.2.40 per minute earlier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X