For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியா புதிய சாதனை

By Siva

டெல்லி: ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நேற்று ஜெர்மனியில் உள்ள மான்செங்லாட்பாக் நகரில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. இதன் மூலம் ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா முதன் முதலாக பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அணி வீராங்கனை ராணி(18) ஆபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஜெயித்துவிட்டோம்

ஜெயித்துவிட்டோம்

ஜூனியர் மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் குதிக்கும் ராணி.

சக் தே இந்தியா

சக் தே இந்தியா

இந்திய மகளிர் அணி பிற நாட்டு அணிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.

ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த்

வெண்கலப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளதை கொண்டாடும் அணி வீராங்கனைகள்.

ஆல் தி பெஸ்ட்

ஆல் தி பெஸ்ட்

ஹாக்கி போட்டிகளில் கலந்துகொள்ள புறப்படும் முன்பு பெண்கள் அணி தலைவிக்கு வாழ்த்து தெரிவித்த ஆண்கள் அணி கேப்டன்.

Story first published: Monday, August 5, 2013, 16:46 [IST]
Other articles published on Aug 5, 2013
English summary
Indian girls created history by winning country's first ever bronze medal in the junior women hockey World Cup as they pipped England 3-2 penalties, riding on striker Rani's dazzling show, here on Sunday (August 4).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X