For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி... இந்தியா 8 கோல் போட்டு அதிரடி வெற்றி

By Mathi
Hockey: India begin Asia Cup by mauling Oman 8-0
ஈப்போ: மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஓமனுக்கு எதிராக இந்திய அணி 8 கோல்களை அடித்து அபார வெற்றியைப் பெற்றது.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் போட்டியில் இந்தியாவும் ஓமனும் மோதின.

இதில் இந்தியா 8 கோல்கள் அடித்தது. ஆனால் ஓமன் அணியால் ஒரு கோல் போட முடியவில்லை. இதனால் இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 2 வது போட்டியில் பாகிஸ்தான்-ஜப்பானும் 3 வது போட்டியில் மலேசியா-சீன தைபேவும் மோதுகின்றன.

Story first published: Saturday, August 24, 2013, 17:27 [IST]
Other articles published on Aug 24, 2013
English summary
India began their quest for a third Asia Cup title and a place in the 2014 World Cup by thrashing the lowly Oman 8-0 in Ipoh, Malaysia, on Saturday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X