வர்த்தக செய்திகள்
போஸ்கோவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த அனுமதி தற்காலிக நிறுத்தம்புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்தில் ரூ50 ஆயிரம் கோடி மதிப்பிலான போஸ்கோ இரும்பாலை அமைப்பதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கொடுத்திருந்த அனுமதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது கொடுக்கப்பட்ட இந்த அனுமதியை நிறுத்திவைப்பதாகவும் புதிய அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில்பழமையான தனியார் வங்கிகளில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு முதலிடம்தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2011ம் ஆண்டின் சிறந்த பழமை வாய்ந்த தனியார் வங்கிகளின் தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிக வளர்ச்சிதுறை பொது மேலாளர் செல்வன் ராஜதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 2011ம் ஆண்டுக்கான சிறந்த இந்திய வங்கிகளின் தர வரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் விழுப்புரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட மணல் குவாரிக்கு வருவாய்த்துறை சீல்விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் முறையான அனுமதி இன்றி செயல்பட்ட மணல் குவாரி ஒன்றுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பல மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் முறையான அனுமதி இன்றி சில மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெடார்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.இதனையடுத்து வருவாய்
அமெரிக்க சுற்றுலா விசா நடைமுறையை புதுப்பிக்க புதிய முறை அறிமுகம்சென்னை: அமெரிக்க சுற்றுலா விசாவை புதுப்பிக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக விசா பிரிவு தலைமை அதிகாரி நிக் மான்ரிங் கூறினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் நிக்மான்ரிங் கூறியதாவது:அமெரிக்கா விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளை மிகவும் எளிதாக்கி உள்ளோம். விசா கட்டணம் ஏதும் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டு 57 ஆயிரம் பேர் விசா கேட்டு
பாஜக ஆளும் கோவாவையடுத்து கர்நாடகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.15.5 குறைகிறது?பெங்களூர்: கோவாவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பெட்ரோல் விலை குறைக்கப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலுமே பாஜக ஆட்சி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.கோவாவில் புதிதாக பதவியேற்றிருக்கும் பாஜக அரசு கடந்த திங்கட்கிழமை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.11 குறைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு 65 ரூபாய்க்கு விற்கும் 1 லிட்டர்
நாள்தோறும் ரூ10 கோடி இழப்பைச் சந்திக்கிறது ஏர் இந்தியா: மத்திய அமைச்சர்டெல்லி: அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் நாள்தோறும் ரூ 10 கோடி இழப்பை சந்தித்து வருவதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் தெரிவித்துள்ளார்.மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அஜித்சிங் அளித்த பதில்:கடந்த மார்ச் 15 வரை பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் இருந்து ஏர் இந்தியா ரூ 574.67 கோடி வசூலித்துள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சகத்திடம்
தங்கத்தின் மீதான கலால் வரியை நீக்க அரசு தயார்!- பிரணாப்டெல்லி: தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட 1 சதவீத கலால் வரியை விலக்கிக் கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.மத்திய அரசு 2012- ம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான கலால் வரியை உயர்த்தி இருந்தது. இந்த நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய பா.ஜ.கட்சியைச் சேர்ந்த முன்னாள்
தமிழில் இ-காமர்ஸ் தளம்.. மக்கள் ஆதரிப்பார்களா?பர்ஸ் நிறைய பணம் எடுத்துக் கொண்டு, கடை கடையாக ஏறி இறங்கி, பார்த்துப் பார்த்து பொருள்களை வாங்கிக் கொண்டு வந்த காலம் இனி இல்லை எனும் நிலை உருவாகி வருகிறது. இப்படி ஷாப்பிங் போவதில் ரிஸ்க் அதிகம் என்பது ஒரு பக்கம், அலைச்சல், நேர விரயம் என பல அசௌகரியங்கள். நாமே நேரில் பார்த்து வாங்கினோம்
நெருக்கடி கொடுக்கும் வங்கிகள்: ஆட்குறைப்பு செய்யும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்?கொச்சி: நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொச்சி மற்ற்ம் லக்னோவுக்கான சேவைகளை ரத்து செய்துள்ளது. மேலும் தமது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.ஆட்குறைப்புநிதிநெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையே நீடித்து வருகிறது.
இறக்குமதி வரி உயர்வால் சரிவை சந்திக்கும் தங்கம் இறக்குமதிடெல்லி: மத்திய நிதிநிலை அற்க்கையில் தங்கம் மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு 2012-ஆம் ஆண்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் இறக்குமதி, 2011-ஆம் ஆண்டைக் காட்டிலும் 33 விழுக்காடு சரிவடையும் என ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரிய வந்துள்ளது.பயன்பாடுதங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில்
விலையை குறைத்தாலும் வாங்க ஆளில்லா கிங்பிஷர் விமான டிக்கெட்டுகள்மும்பை : நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் எவரும் விரும்புவதில்லை என்று டிராவல் ஏஜென்சிகள் கவலைதெரிவித்துள்ளன. எதிர்பார்க்காத மிகக் குறைந்த விலைக்குகூட கிங்பிஷர் விமான டிக்கெட்டுகளை கொடுத்தாலும் பயணிகள் வேண்டாம் என்று நிராகரித்துவிடுவதாகவும் கூறப்படுகிறதுகிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. நட்டத்தில் இயங்கிவரும் அந்நிறுவனமானது அரசுக்கு செலுத்த வேண்டியகுமரி-30க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் தீ: ரூ. 1 கோடி பொருட்கள் நாசம்கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் மற்றும் 30க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் மற்றும் அதன் அருகில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் இன்று காலை திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல்
எரிவாயு உற்பத்தி குறைந்து வருவதால் மின்சார துறைக்கு பாதிப்பு ஏற்படும்?டெல்லி: இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்து வருவதால், மின்சார துறைக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், மொத்த மின் உற்பத்தியில் இயற்கை எரி வாயுவின் பங்களிப்பு குறைவாகத்தான் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.சரியும் எரிவாயு உற்பத்திஎதிர்வரும் நிதி ஆண்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி 35 விழுக்காடு குறைந்து நாள் ஒன்றுக்கு 2.76 கோடி கன
11 புதிய சர்வதேச வழித்தடங்களில் பறக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிடெல்லி: தனியார் விமான சேவை நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று 11 புதிய சர்வதேச வழித்தடங்களில் பறக்க இந்திய விமானங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து நடப்பு ஆண்டில் தனியார் நிறுவனங்களும், பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியாவும் சர்வதேச சேவைகளை விரிவுபடுத்த தயாராகியுள்ளன.ஒப்பந்தங்கள்இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்களின்படி சர்வதேச வழித்தடங்களில்
