For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவாவில் பலாத்கார வீடியோக்களை விரும்பி பார்க்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்

By Siva
Google Oneindia Tamil News

பனாஜி: கோவாவில் 40 சதவீத பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் 86 ஆயிரம் பாலியல் பலாத்கார வீடியோக்களை பார்க்கிறார்களாம்.

கர்நாடகாவைச் சேர்ந்த ரெஸ்க்யூ என்ற அமைப்பு பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபாச படங்கள், பாலியல் பலாத்கார வீடியோக்கள் பார்ப்பது பற்றி கணக்கெடுப்பு நடத்தினர்.

இந்த கணக்கெடுப்பு குறித்து ரெஸ்க்யூ அமைப்பின் சிஇஓ அபிஷேக் கிளிப்போர்ட் கூறுகையில்,

குழந்தைகள்

குழந்தைகள்

கோவா மாநிலத்தில் உள்ள 47 சதவீத கல்லூரி மாணவர்கள் குழந்தைகள் வரும் ஆபாச படங்களை பார்க்கிறார்கள்.

பலாத்கார வீடியோ

பலாத்கார வீடியோ

கல்லூரி மற்றும் உயர் நிலைப்பள்ளி மாணவர்களில் 80 சதவீதம் பேர் ஆபாச படம் பார்க்கிறார்கள். அதில் 40 சதவீதம் பேர் தினமும் பாலியல் பலாத்கார வீடியோக்களை பார்க்கிறார்கள்.

ஆசை

ஆசை

பாலியல் பலாத்கார வீடியோக்களை பார்ப்பதால் யாரையாவது பலாத்காரம் செய்ய ஆசை பிறப்பதாக 76 சதவீத மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

வன்முறை

வன்முறை

மாணவர்கள் சாதாரண ஆபாச வீடியோக்கள் முதல் வன்முறை கலந்த ஆபாச வீடியோக்கள் வரை பார்க்கிறார்கள். ஆபாச படம் பார்க்கும் மாணவர்களில் 50 சதவீதம் பேர் வன்முறை கலந்த ஆபாச வீடியோக்களை பார்க்கிறார்கள்.

பாலத்காரம்

பாலத்காரம்

பலாத்காரங்களில் வன்முறை அதிகரிப்பதற்கு வன்முறை கலந்த ஆபாச படங்களை பார்ப்பது காரணம் என்று அபிஷேக் தெரிவித்துள்ளார்.

English summary
Forty percent of college and higher secondary school boys in Goa watch rape porn and statistically end up watching 86,000 rape videos per day, according to a survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X